Monday, December 15, 2008

சாகசங்கள் ஆயிரம்.. பிரமிக்க வைப்பது தான் சாகசம்

இவங்கள பாருங்க எவ்வளவு அழகா பிரமிக்க வைக்குறாங்கனு...

சாகசங்கள் ஆயிரம்.. பிரமிக்க வைப்பது தான் சாகசம்

கையிலே கலை வண்ணம் கண்டேன்.. என்ற பாடலுக்கு ஏற்ப .. கையிலே பாருங்க அவரு எவ்வளவு படம் காட்டுறாருனு....

பிரமாதமான இவரது ஆற்றல்... நம்பவே முடியல.. இது உண்மை தான கெஞ்சம் வீடியோ பார்த்துச் சொல்லுங்க..

இங்குள்ள வீடியோக்கள் உங்கள் மனதில் சந்தேசத்தையும் ஆச்சரியத்தையும் தந்து இருக்கும்... வீடியோ பார்த்தாச்சா.. காசெல்லாம் வேணாம் வேட் போடுங்க போதும்....

நன்றி!!!!!!

4 comments:

  1. கையில் படம் காண்பித்தது அபாரம்

    பகிந்தமைக்கு நன்றி.

    கடைசியில நீங்க காமிச்ச அந்தர் பல்டி எல்லாம் எவனோ கிளிப்பிங்க்சை ஒட்டி வச்சு வித்தையை காட்டியிருக்கான்.

    ReplyDelete
  2. வணக்கம்
    நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
    http://www.thamizhstudio.com/
    Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
    வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
    Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
    Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

    ReplyDelete
  3. ஜுர்கேன் க்ருகேர் அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி!! தங்களின் வருகையும் பின்னுட்டமும் எனக்கு மேலும் புத்துணர்ச்சியை தந்துள்ளது..
    நன்றி!!!!

    சுந்தரேசன்

    ReplyDelete
  4. சுட்டி அருண் அவர்களே தங்கள் வருகைக்கும் பதிவிற்க்கு நன்றி!!! தங்களின் குறும்படத்திற்கான தளத்தை பார்வையிட்டேன்.. அதிக மகிழ்ச்சி.. தங்கள் தளத்துடன் நிச்சயம் இணைப்பு கொடுக்கிறேன்..

    நன்றி சுட்டி அருண்..

    சுந்தரேசன்

    ReplyDelete