Wednesday, December 17, 2008

தனி மனிதனின் உடலில் ஆய்தகிடங்கு

இந்த வீடியோல பாருங்க நண்பர்களே!! ஒரு மனிதனின் உடம்பில் ஒரு இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வச்சுகிட்டு திரியுறாரு....

பெரிய சண்டை எதாவது வந்தா இவரு ஒருதர அனுப்புனா போதும்....

இந்த வீடியோவப் பாருங்க ஆச்சரிய படுவீங்கனு நினைக்குறேன்..

நன்றி!!!!

3 comments:

  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்டர்..

    சுந்தரேசன்

    ReplyDelete