எழுதியதை எல்லாம் எரித்துவிடுவேன்.
என்னவள் பார்க்கும் முன்னே
ஏன்னென்றால் அவளின் மணம் இழகியதே!
என்னுள் எரியும் நெருப்பு
அவளின் நெஞ்சத்தை நெருடிவிட்டால்
நெருங்க முடியாதே...
நான் என்ன செய்வேன்..
அவள் என்னை காதலிக்க தொடங்கி விட்டால்
களைத்துவிடுமேஎந்தன் கற்பனை!!
No comments:
Post a Comment